மனைவிகளையே விருந்தாளிக்கு விருந்தாக்கும் கணவன்கள் - என்ன காரணம்?
மனைவிகளை விருந்தாக்கும் விசித்திர பாரம்பரியம் கடைப்பிடிக்கப் படுகிறது.
ஹிம்பா
நமிபியாவைச் சேர்ந்தவர்கள் ஹிம்பா பழங்குடியினர். இங்கு 50,OOO பேர் உள்ளனர். இவர்கள் தங்களுக்கென தனியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்டுள்ளனர். இந்த பழங்குடியினரில் குளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகை போட்டுக் குளிப்பார்கள். குறிப்பாக, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவிகளை அவர்களது கணவன்கள் விருந்தளிக்கின்றனர். இதற்காக அவர்கள் வீட்டில் தனி அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விநோத நடைமுறை
இதன் மூலம் உறவில் உள்ள பொறாமை உணர்வு நீங்கும் என நம்புவதாகக் கூறுகின்றனர். கற்காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அதே வழியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து பலரும் விலங்குகள் என கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினர் தங்கள் மரபுகளை பாதுகாத்து வருகிறார்கள் என்றே நம்புகின்றனர்.