அதிக வரி செலுத்தும் நிறுவனங்கள் - அதுவும்.. இந்தியாவில் யார் தெரியுமா?

India Income Tax Department
By Sumathi Sep 12, 2024 06:21 AM GMT
Report

இந்தியாவில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிக வரி 

இந்தியாவில் அதிக வரி செலுத்திய நிறுவனங்கள் குறித்த பட்டியலை புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. 2023ம் ஆண்டு பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக லாபம் ஈட்டியுள்ளனர்.

அதிக வரி செலுத்தும் நிறுவனங்கள் - அதுவும்.. இந்தியாவில் யார் தெரியுமா? | Highest Tax Paying Companies In India

இதனால் அதிக வரியும் செலுத்தியுள்ளனர். பிஐபி (Press Information Bureau) அறிக்கையின்படி 2023 - 24 நிதியாண்டில் மொத்த கார்ப்பரேட் வருமானம் 11.32 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இப்பட்டியலின் படி, ரிலையன்ஸ் முதலிடத்தில் உள்ளது. 

அதிக வருமானவரி செலுத்திய நபர்: ரஜினிக்கு விருது

அதிக வருமானவரி செலுத்திய நபர்: ரஜினிக்கு விருது

 

பட்டியல் 

ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.20,713 கோடி

எஸ்பிஐ வங்கி - ரூ.17,649 கோடி

எச்டிஎப்சி வங்கி - ரூ.15,350 கோடி

டிசிஎஸ் - ரூ.14,604 கோடி

ஐசிஐசிஐ வங்கி - ரூ.11,793 கோடி

ஓஎன்ஜிசி - ரூ.10,273 கோடி

டாடா ஸ்டீல்- ரூ.10,160 கோடி

கோல் இந்தியா - ரூ.9,876 கோடி

இன்போசிஸ் - ரூ.9,214 கோடி

ஆக்சிஸ் வங்கி- ரூ.7.703 கோடி