அதிக சம்பளம் கொடுக்கும் மாநிலம் எது தெரியுமா? அதுவும் இந்தியவில்!

Tamil nadu Uttar Pradesh West Bengal
By Sumathi Mar 09, 2024 07:44 AM GMT
Report

அதிக சம்பளம் கொடுக்கும் மாநிலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிக சம்பளம் 

பெங்களூர் மற்றும் நொய்டா தான் பணிபுரிவதற்கான தேர்வில் முதலில் உள்ளது. ஏனெனில், அங்கு வாழ்வாதாரத்திற்கான செலவுகள் அதிகம் என்பதால், அடிப்படை சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளை அதிகமாக வழங்கப்படும் போது நமக்கு அதிக சம்பளம் கிடைக்கும்.

bengal

இந்நிலையில், அதிக சம்பளம் பெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,730 ஆக உள்ளது. IT மற்றும் செய்தி ஊடகங்களுக்கான வேலை வாய்ப்பு அதிகம். வங்காளம் 2வது இடத்தில் உள்ளது.

உலகிலேயே அதிக சம்பளம் தரும் நாடுகள் இதுதானாம் - இந்தியா நிலைமை தெரியுமா?

உலகிலேயே அதிக சம்பளம் தரும் நாடுகள் இதுதானாம் - இந்தியா நிலைமை தெரியுமா?

தமிழகம்?

இங்கு ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் ரூ.20,210 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு சராசரி மாத வருமானம் ரூ.20,011.

tamil nadu

தொடர்ந்து பீகார் 4வது இடம், 5வது இடத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆறாவது இடத்தில் உள்ளது. தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு சராசரி மாத வருமானம் ரூ.19,600.