போதை விருந்து...நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட விஜய் பட அம்மா நடிகை!!

Actress
By Karthick Jun 10, 2024 08:10 AM GMT
Report

போதை விருந்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் நடிகை ஹேமா, நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

போதை விருந்து

சன்செட் டு சன்ரைஸ் விக்டரி(sunset to sun victory) என்ற தலைப்பில் ரேவ் பார்ட்டி(Rave party) ஒன்று கடந்த மே 19 20 ஆம் தேதிகளில் கர்நாடகாவின் ஆனேகல்(Anekal) தாலுகாவில் நடந்துள்ளது.

hema rave party disqualified from assocaition

இதில் தடை செய்யப்பட்ட போதை பொருளாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த விருந்தில் சில தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டதாக தகவல் வெளிவந்தது.

மே 20ம் தேதி போலீசார் நடத்திய சோதனையில் இந்த விவகாரத்தில் கைதான 5 பேரில் பிரபல தெலுங்கு நடிகை ஹேமாவும் ஒருவர்.

நீக்கம்

இருப்பினும், மே 21 அன்று, ஹேமா ரேவ் பார்ட்டியில் கலந்து கொள்ளவில்லை என்றும் தான் ஆனால் ஹைதராபாத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் இருப்பதாகக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

ஓவர் கிளாமரான சட்டையில் வந்த நயன்...கேரவன் கூட தராமல் மாத்த சொன்ன இயக்குனர்! பிரபலம் பகீர்

ஓவர் கிளாமரான சட்டையில் வந்த நயன்...கேரவன் கூட தராமல் மாத்த சொன்ன இயக்குனர்! பிரபலம் பகீர்

இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்புகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தான், அண்மையில் நடிகை ஹேமாவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் முடிவில் நடிகரும், தெலுங்கு நடிகர் சங்க தலைவருமான மஞ்சு மனோஜ் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அப்படி ஹேமா நீக்கப்பட்டால் அவரால் தொடர்ந்து படங்கள் நடிக்க முடியாது.

hema rave party disqualified from assocaition

ஹேமா தெலுங்கு பிரபலமான துணை நடிகையாவார். அதே நேரத்தில் ஒரு சில தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகர் விஜயுடன் அழகிய தமிழ் மகன் படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.