வயதான நபருடன் 2வது திருமணம்; யார்ரா நீங்களாம்..பொழப்பே இல்லையா? கொந்தளித்த ஹரிப்பிரியா!

Serials Tamil TV Serials
By Sumathi Sep 29, 2023 02:30 PM GMT
Report

நடிகை ஹரிப்பிரியா கோபமாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நடிகை ஹரிப்பிரியா

சின்னத்திரை சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழும் நடிகை ஹரிப்பிரியா. தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார்.

வயதான நபருடன் 2வது திருமணம்; யார்ரா நீங்களாம்..பொழப்பே இல்லையா? கொந்தளித்த ஹரிப்பிரியா! | Haripriya Angry About Her Second Marriage

2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் திடீரென்று விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

2வது திருமணம்?

இவர்களுடைய விவாகரத்திற்கு காரணம் பிரபல தொகுப்பாளர் அசார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், ஹரிப்பிரியா வயதான ஒரு நபருடன் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக செய்தி பரவியது.

வயதான நபருடன் 2வது திருமணம்; யார்ரா நீங்களாம்..பொழப்பே இல்லையா? கொந்தளித்த ஹரிப்பிரியா! | Haripriya Angry About Her Second Marriage

இதனைப் பார்த்து அதிர்ச்சியான ஹரிப்பிரியா, யாருடா நீங்க எல்லாம்…? வேற பொழப்பே இல்லையா..? என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அந்த செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது. 

அந்த நடிகர் என்னை அப்படி டார்ச்சர் செய்தாரா? தெரிஞ்சா சொல்லுங்க - பொங்கிய நித்யா மேனன்!

அந்த நடிகர் என்னை அப்படி டார்ச்சர் செய்தாரா? தெரிஞ்சா சொல்லுங்க - பொங்கிய நித்யா மேனன்!