ஹர்த்திக் அணிந்திருந்த ரிச்சர்ட் மில்லே வாட்ச் - இவ்வளவு கோடியா?
ஹர்த்திக் பாண்டியா அணிந்திருந்த விலையுயர்ந்த கடிகாரம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹர்த்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர்களுள் ஒருவர் ஹர்த்திக் பாண்டியா. இவர் உடை, ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில், மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்த ஹார்த்திக் பாண்டியா கையில் அணிந்திருந்த மிகவும் ஆடம்பரமான ரிச்சர்ட் மில்லே RM 67-02 செபாஸ்டியன் ஓஜியர் வாட்ச் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிச்சர்ட் மில்லே
இந்த வாட்சில் தடகள செயல்பாடுகளை மானிட்டர் செய்வதற்கான ஆப்ஷன்கள் உள்ளன. சுமார் 50 மணிநேரம் (± 10%) பவர் ரிசர்வ் கொண்டுள்ளது.

இதன் தனித்துவமான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம் காரணமாக மிகவும் பரவலாக விரும்பப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை, சுமார் ரூ.3.37 கோடி. ஒட்டுமொத்த வாட்சின் எடை வெறும் 32 கிராம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! IBC Tamil
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan