பிரபல நடிகையுடன் ஜோடி போட்ட ஹர்திக் பாண்டியா - ஏற்கனவே 3 ஹீரோக்களுடன் டேட்டிங்!

Hardik Pandya Ananya Panday
By Sumathi Jul 25, 2024 07:08 AM GMT
Report

பிரபல நடிகை ஒருவர் ஹர்திக் பாண்டியா உடன் நெருக்கமாகியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அண்மையில் மனைவி நடாஷாவை விவாகரத்து செய்தார். பின் நடாஷா ஸ்டான்கோவிக் தனது மகனுடன் தனது சொந்த நாடான செர்பியாவுக்கு புறப்பட்டார்.

ananya pandey - hardik pandya

இதற்கிடையில், பாண்டியா நடிகை அனன்யா பாண்டேவுடன் நெருங்கி பழகி வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த முடிந்த அம்பானி வீட்டு திருமணத்தில் ஹர்திக் பாண்டியா, அனன்யா இருவரும் சேர்ந்து நடனம் ஆடி இருந்தார்கள்.

கேப்டன்சியால் பொறாமையா? சூர்யகுமாரிடம் நேரடியாக சொன்ன பாண்டியா!

கேப்டன்சியால் பொறாமையா? சூர்யகுமாரிடம் நேரடியாக சொன்ன பாண்டியா!


நடிகையுடன் நெருக்கம்

அதுமட்டுமில்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் சோசியல் அதுமட்டுமில்லாமல் பாலோவ் செய்து கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு மொழியின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனன்யா. பெரும்பாலும் கிளாமராக தான் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

பிரபல நடிகையுடன் ஜோடி போட்ட ஹர்திக் பாண்டியா - ஏற்கனவே 3 ஹீரோக்களுடன் டேட்டிங்! | Hardik Pandya Close With Ananya Pandey Viral

இதற்கிடையில், ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டர், கார்த்திக் ஆர்யன் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோருடன் டேட்டிங் செய்திருந்தார். சமீபத்தில் ஆதித்யாவை பிரிந்தார்.

மனைவியை பிரிவதாக அறிவித்த ஒரு வாரத்திலேயே ஹர்திக் பாண்டியா, அனன்யா பாண்டே உடன் நெருக்கமாக இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.