விவாகரத்து அறிவித்து ஒரு மாதம் கூட ஆகல!! அதற்குள்ளாக பாலிவுட் நடிகையுடன் காதலில் ஹர்திக்?
கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியாவின் விவாகரத்து செய்தி பெறும் வைரலானது.
விவாகரத்து
பாலிவுட் நடிகையை நடாஷாவை மணந்து கொண்டு ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டில் தனது விவகாரத்தை அறிவித்தார். உலக கோப்பை இறுதி போட்டியில் பெரிதாக கொண்டாடப்பட்ட ஹர்திக் பாண்டியா சில காலத்திலேயே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இவர்கள் ஏதன் காரணமாக விவாகரத்து பெற்றார்கள் என்பது இன்னும் தெரியாத நிலையில், அதற்குள்ளாக மற்றொரு நடிகையுடன் ஹர்திக் பாண்டியா காதலில் விழுந்துவிட்டதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
காதல்
பாலிவுட் பிரபல இளம் நடிகையாக இருப்பவர் அனன்யா பாண்டே. அவரும் ஹர்திக் பாண்டியாவும் அண்மையில் நடந்து முடிந்த அம்பானி இல்ல திருமணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.
அதனை வைத்து, இருவரும் பழகி வருவதாக தகவல் வைரலாகியுள்ளன. ஆனால், இவை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை. பாலிவுட் நடிகைகள் - கிரிக்கெட் வீரர்கள் காதல் செய்திகள் அடிக்கடி வெளிவருகிறது.
அந்த வரிசையியலே இந்த செய்தியும் வந்திருக்க கூடும் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.