ஹனிமூன்: கணவருக்கு ஸ்ட்ரிக்டா கண்டிஷன் போட்ட ஹன்சிகா!

Hansika Motwani Tamil Cinema Indian Actress Marriage
By Sumathi 2 மாதங்கள் முன்

ஹனிமூன் குறித்த நடிகை ஹன்சிகா கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஹன்சிகா திருமணம்

நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

ஹனிமூன்: கணவருக்கு ஸ்ட்ரிக்டா கண்டிஷன் போட்ட ஹன்சிகா! | Hansika Motwani Condition For Honeymoon

இந்நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் புன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

ஹனிமூன்?

தொடர்ந்து, ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. முன்னதாக சங்கீத் நிகழ்ச்சியில் கணவருடன் ஹன்சிகா நடனமாடியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது.

ஹனிமூன்: கணவருக்கு ஸ்ட்ரிக்டா கண்டிஷன் போட்ட ஹன்சிகா! | Hansika Motwani Condition For Honeymoon

மேலும், திருமணம் முடிந்த கையோடு படப்பிடிப்புகளுக்கு செல்ல உள்ளாராம். தற்போதைக்கி ஹனிமூன் இல்லை என கூறியுள்ளதாக தெரிகிறது.