ஜிமெயில் Unsubscribe பட்டனை மட்டும் க்ளிக் செஞ்சுராதீங்க - ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை!

Google
By Sumathi Jun 20, 2025 08:45 AM GMT
Report

ஜிமெயில் Unsubscribe பட்டன் குறித்த தகவல்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 Unsubscribe

ஜிமெயில் தேவையற்ற ஸ்பேம் மின்னஞ்சல்களை தடுக்க Unsubscribe பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை பயன்படுத்தி ஹேக்கர்ஸ் உங்கள் தனிப்பட்ட தரவை திருடி, உங்கள் சாதனங்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆபத்து அதிகம்.

gmail

விளம்பர மின்னஞ்சல்களில் உள்ள Unsubscribe பட்டனை பயன்படுத்தி, ஹேக்கர்கள் தீங்கிழைக்கும் மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். இந்த பட்டனை கிளிக் செய்யும்போது, நீங்கள் ஒரு போலியான வலைப்பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த சாட்களை திரும்ப பெறலாம் - 3 வழிகள் இதோ..

வாட்ஸ்அப்பில் டெலிட் செய்த சாட்களை திரும்ப பெறலாம் - 3 வழிகள் இதோ..

இதையெல்லாம் செய்யாதீர்கள்

இதன் மூலம், மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கணினியில் பதிவிறக்கப்பட்டு, உங்கள் மின்னஞ்சல் முகவரி நீக்கப்படுவதற்கு பதிலாக, உங்கள் தரவுகள் திருடப்படுகின்றன. இதிலிருந்து விடுபட, அடையாளம் தெரியாத அனுப்பியவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களில் உள்ள Unsubscribeபட்டனை கிளிக் செய்யாதீர்கள்.

ஜிமெயில் Unsubscribe பட்டனை மட்டும் க்ளிக் செஞ்சுராதீங்க - ஹேக்கர்ஸ் ஜாக்கிரதை! | Hackers Use Gmail S Unsubscribe Button

மின்னஞ்சலின் தலைப்பில் Urgent என இருந்தால், அந்த மின்னஞ்சல்களை திறக்க வேண்டாம். Unsubscribe பட்டன் மின்னஞ்சல் விவரங்களுக்கு அடுத்ததாக, மேல்பகுதியில் இல்லையெனில், அதை கிளிக் செய்யாதீர்கள்.