நள்ளிரவில் திவ்யபாரதிக்கு அந்த விஷயத்தில் ஷாக் கொடுத்த நடிகர்..! என்ன'னு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகள் முக்கியமானவர் திவ்ய பாரதி.
திவ்யா பாரதி
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் "bachelor". இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகனார் திவ்ய பாரதி.

அந்த படம் இவருக்கு மிக பெரிய அறிமுகத்தை தமிழ் திரை ரசிகர்களிடம் கொடுத்து. சினிமாவை தாண்டி திவ்ய பாரதிக்கு சமூகவலைத்தளங்களிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
சர்ப்பிரைஸ்
தற்போது இவர் நடிகர் கதிருக்கு ஜோடியாக ஆசை, மீண்டும் ஜிவி பிரகாஷுடன் "கிங்ஸ்டன்" போன்ற படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் தான் திவ்யபாரதிக்கு படக்குழு பிறந்தநாள் சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளது.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு கிங்ஸ்டன் படக்குழு சர்ப்ப்ரைசாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil