நடிகைக்கு 36 முறை லிப்லாக் கொடுத்த ஜிவி பிரகாஷ் - விவாகரத்துக்கு பின் வெடித்த சர்ச்சை!

Tamil Cinema G V Prakash Kumar
By Sumathi May 31, 2024 02:30 PM GMT
Report

 ஜிவி பிரகாஷ் முத்தக்காட்சி குறித்த தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது.

 ஜிவி பிரகாஷ்

தொட்டி ஜெயா, ஏபிசிடி, சரவணன், பட்டியல், பரமசிவன், ஆதி, வரலாறு, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் சைந்தவி பின்னணிப் பாடல்களை பாடியுள்ளார்.

gv prakash kumar

இதில், பல படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 2013-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் பெற்றோர்களின் சம்மதத்துடன் சைந்தவியை காதல் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது ஜிவி ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார்.

2வது திருமணம் செய்யும் ஜிவி பிரகாஷ்? பிரபலம் உடைத்த தகவல்!

2வது திருமணம் செய்யும் ஜிவி பிரகாஷ்? பிரபலம் உடைத்த தகவல்!

முத்தக்காட்சி

தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் வெளியானது.

நடிகைக்கு 36 முறை லிப்லாக் கொடுத்த ஜிவி பிரகாஷ் - விவாகரத்துக்கு பின் வெடித்த சர்ச்சை! | Gv Prakash Kumar Take 36 Time For Kiss Scene

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடிகை மனிஷா யாதவிற்கு லிப்லாக் கொடுத்திருப்பார். அந்த லிப்லாக் காட்சிக்காக ஜிவி பிரகாஷ் மொத்தம் 36 டேக்குகள் வாங்கினாராம். தற்போது இந்த தகவல் குறித்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.