ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து..காரணம் இதுதான் - ஓபனாக சொன்ன ஏ.ஆர். ரெய்ஹானா!

G V Prakash Kumar Divorce Saindhavi
By Swetha Sep 17, 2024 12:30 PM GMT
Report

விவாகரத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஏ.ஆர். ரெய்ஹானா பதிலளித்துள்ளார்.

ஏ.ஆர். ரெய்ஹானா

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன்தான் ஜி.வி.பிரகாஷ். ‘சிக்கு புக்கு சிக்கு ரயிலே’ பாடலில் வரும் மழலை குரலுக்கு சொந்தக்காரர். வசந்தபாலன் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தொடங்கினார்.

ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து..காரணம் இதுதான் - ஓபனாக சொன்ன ஏ.ஆர். ரெய்ஹானா! | Gv Prakash Kumar Mother Ar Reihana Take On Divorce

தனது முதல் படத்திலேயே அசத்தலான இசையை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். முன்னதாக ஜிவி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

மனைவி சைந்தவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ் - விரைவில் விவகாரத்து? வெளியான பகீர் தகவல்!

மனைவி சைந்தவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ் - விரைவில் விவகாரத்து? வெளியான பகீர் தகவல்!

விவாகரத்து..

இந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில், தொடர்ந்து பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களை கடும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது என்றே கூறலாம்.

ஜி.வி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து..காரணம் இதுதான் - ஓபனாக சொன்ன ஏ.ஆர். ரெய்ஹானா! | Gv Prakash Kumar Mother Ar Reihana Take On Divorce

அண்மையில், ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெய்ஹானா புதியதாக ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். மாத்திக்கலாம் மாலை என்கிற ஆல்பத்தை நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

அங்கு அவரின் மகனும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், சிலருக்கு சூழ்நிலை அப்படி அமைந்து விடுகிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் என்று பதிலளித்தார்.