கயல் ஆனந்தியுடன் காதல்? சைந்தவி'ய பாதிச்சிருச்சு அந்த விஷயம் - பிரபலம் பகிர் தகவல்
நடிகர் - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் விவாகரத்து பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
இசையமைப்பாளர் நடிகர் என மும்முரமாக இயங்கி வரும் ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி பாடகி சைந்தவியை புரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளார்.
அது இருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் இதில் பிறர் கருத்து கூற அவசியமில்லை என்ற நிலையில், அவர்களின் பிரிவிற்கு இது தான் காரணம் என பலர் யூடியூப் தளங்களில் பேச துவங்கிவிட்டனர். அப்படி ஒரு பேட்டி தான் தற்போது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
பாதித்தது
சபிதா ஜோசப் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், ஜிவி பிரகாஷ் கயல் ஆனந்தியுடன் இரண்டு மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனால் ஜிவி பிரகாஷ் - கயல் ஆனந்தி இருவரும் காதலிக்கின்றனர் அந்த மாதிரியான கிசுகிசுக்கள் வர தொடங்கியது.
இந்த விஷயம் சைந்தவி பாதித்து இருக்கலாம்".
மேலும் ஜிவி பிரகாஷ் படங்களில் நடிக்காமல் இருந்திருந்தால் இது போன்ற கிசுகிசுக்கள் வந்திருக்காது என்றும் சைந்தவி யோசித்து இருக்கலாம். இது இயல்பு தானே.