நடிகையுடன் நெருக்கம்?? அடிக்கடி வெளியிலும் தங்கிய ஜி.வி.பிரகாஷ் !! போட்டுடைத்த பிரபலம்

G V Prakash Kumar Bayilvan Ranganathan
By Karthick May 14, 2024 06:55 AM GMT
Report

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது விவகாரத்தை அறிவித்துள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சைந்தவி - ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 2013-ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். பள்ளிப்பருவத்தில் இருந்தே பழகி வந்த இந்த ஜோடி, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

GV prakash and Saindhavi marriage

திருமணத்திற்கு பிறகு நாயகனாக அறிமுகமாகினர் ஜி.வி.பிரகாஷ். தற்போது நடிகர், இசையமைப்பாளர் என இருத்தலங்களிலும் தீவிரம் காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் எதனால் விவகாரத்து பெற்றார் என்பது இன்னும் தெரியவில்லை.

நெருங்கி

அதற்கு முன்னதாகவே பயில்வான் ரங்கநாதன் இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொஞ்சம் வருடமாக இருவருக்கு இடையே பிரச்சனை இருந்தது என கூறி அடிக்கடி ஜிவி பிரகாஷ் வெளியில் தங்குவார் என்றும் இதனால் என்ன ஆகும் நினைவுகள் சிதறும் என கூறினார்.

GV prakash and Saindhavi divorce reason

தொடர்ந்து பேசிய அவர், சினிமா நடிகர்கள் என்றால் ஜோடிகளுடன் நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆக வேண்டாமா என்று கேட்டு,

விவகாரத்தின் பின்னணி இதுவா? 11 வருட திருமணம் - பிரிந்த ஜி.வி பிரகாஷ் - சைந்தவி

விவகாரத்தின் பின்னணி இதுவா? 11 வருட திருமணம் - பிரிந்த ஜி.வி பிரகாஷ் - சைந்தவி

மக்கள் மனதை கவர வேண்டும் என்று நடிகை நடிகர்கள் நெருங்கி நடிப்பார்கள் என்று கூறி, இதெல்லாம் மனைவிமார்கள் பிடிக்காது என்றார். இதனால் சந்தேகம் படுவார்கள் என தெரிவித்த பயில்வான், இது எல்லா நடிகர்களுக்கு ஏற்புடையது தான் என்றும் கூறினார்.

பொறுப்பு துறப்பு : இது பயில்வான் ரங்கநாதன் அவர்களின் கருத்தே தவிர நிர்வாகத்திற்கும் இக்கருத்திற்கும் சம்பந்தமில்லை.