பறக்கப்போகும் குருவின் கொடி - இந்த 3 ராசிகள் மிகவும் கவனம்!
குரு வக்ர பெயர்ச்சி காரணமாக எந்த 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
குருபகவான் 3 மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணமானது சில தாக்கங்களையும், யோகங்களையும் தரவுள்ளது.
மிதுனம்
சில விஷயங்கள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும். ஆரோக்கியத்தில் கவனம் - உறவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கிட்னி பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் வயிற்று பிரச்சனைகள் கூட அதிகம் ஏற்படலாம்.
சிம்மம்
ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செல்வாக மாற்றுங்கள். மண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே கசப்பான உறவு ஏற்படலாம். அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
மகரம்
வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். கணவருடன் உறவை பேணுவதில் சிக்கல் ஏற்படலாம். உங்கள் பேச்சில் கவனம் செலுத்துங்கள். அவசரப்பட வேண்டாம். ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.