மணமேடையிலேயே தலை முடியை பிய்த்துக்கொண்டு சண்டையிட்ட மணமக்கள்!

Viral Video Marriage
By Sumathi Dec 14, 2022 08:30 AM GMT
Report

திருமண மேடையில் மணமக்கள் சண்டையிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

அதிர்ச்சி வீடியோ

மணமேடையில் உள்ள தம்பதிகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், மணமகன் மணமகளுக்கு வலுக்கட்டாயமாக இனிப்பு ஊட்ட முயன்றதால் தகராறு தொடங்கியதாக வீடியோவில் தெரிகிறது.

மணமேடையிலேயே தலை முடியை பிய்த்துக்கொண்டு சண்டையிட்ட மணமக்கள்! | Groom Force Feed Sweets To Bride Video

மணமகன் வலுக்கட்டாயமகா ஊட்டியது மணமகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அவர் மணமகனை கோபத்தில் அறைந்தார், தொடர்ந்து அது சண்டையாக மாறியது, மேலும், தலை முடியை பிய்த்துக்கொண்டெல்லாம் அடித்துக் கொண்டனர்.

தொடர்ந்து இந்த சண்டையை விருந்தினர்கள் தலையிட்டு தடுக்க முற்பட்டனர். ஆனால், அவர்கள் யாரையும் மணமக்கள் கண்டுக்கொள்ளவில்லை. மாறாக தொடர்ச்சியாக இருவரும் தாக்கி கொண்டனர்.