திருமண மேடையில் அண்ணன் கொடுத்த பரிசு - சிலையாக நின்ற மாப்பிள்ளை - வைரலாகும் வீடியோ

brother love entertainment-viral-video- crying sister
By Nandhini Jan 19, 2022 05:50 AM GMT
Report

தங்கையை ஆச்சர்யப்படுத்தும் வகையில் மணமகளின் அண்ணன் மேடையில் ஏறி, மணமகளுக்கு மிகவும் பிடித்த பரிசுப்பொருளை கொடுக்கிறார். 

அந்த பரிசை பிரித்துப் பார்த்த தங்கை அசந்து அப்படியே நிற்கிறாள். செல்போனை பரிசாக கொடுத்த அண்ணனின் இந்த செயலால், மணமகள் மகிழ்ந்து ஆச்சரியப்படுவதோடு. மணமகனும் ஆச்சரியத்தில் அப்படியே சிலைப்போல அசையாமல் நிற்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.