மணமேடையில் மாப்பிள்ளையை எட்டி உதைத்த முன்னாள் காதலி - வைரலாகும் வீடியோ!

Viral Video Marriage
By Sumathi Dec 30, 2024 02:30 PM GMT
Report

மணமகனை முன்னாள் காதலி தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தாக்கிய EX காதலி

சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று படு வைரலாகி வருகிறது. அதில், மணமேடையில் மணமகனும், மணமகளும் மணக்கோலத்தில் நிற்கின்றனர்.

மணமேடையில் மாப்பிள்ளையை எட்டி உதைத்த முன்னாள் காதலி - வைரலாகும் வீடியோ! | Groom Beaten By Ex Girlfriend Viral Video

அப்போது மேடைக்கு வரும் ஒரு இளம்பெண் மணமகனை எட்டி உதைக்கிறார். அதில் மணமகன் கீழே விழுகிறார். அவரை கைக்கொடுத்து தூக்கும் அந்த பெண், மீண்டும் சரமாரியாக தாக்குகிறார்.

ஹனிமூனுக்கு ஏன் அப்படி பெயர் வந்தது தெரியுமா - காரணம் இதுதான்!

ஹனிமூனுக்கு ஏன் அப்படி பெயர் வந்தது தெரியுமா - காரணம் இதுதான்!

வைரல் வீடியோ

இதனை கண்ட பொது மக்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து மணமகள் அந்த பெண்ணுடன் வாக்குவாதம் செய்வதான காட்சிகள் உள்ளது.

விசாரிக்கையில் மணமகனை தாக்கிய அந்த பெண் அவரது முன்னாள் காதலி என்று கூறப்படுகிறது.