மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து - மத்திய அரசு ஒப்புதல்!

COVID-19 COVID-19 Vaccine India
By Sumathi Dec 23, 2022 06:23 AM GMT
Report

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தடுப்பு மருந்து

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து, முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து - மத்திய அரசு ஒப்புதல்! | Govt Of India Approves Nasal Vaccine

கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாம். பாரத் பயோடெக் நிறுவனத்தின்

இந்த தடுப்பு மருந்து 2 சொட்டுக்கள் செலுத்தப்படும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.