இந்த 15 லோன் APP உங்கள் மொபைலில் இருக்கா? உடனே Delete பண்ணுங்க!

India Online business Mobile Phones
By Vidhya Senthil Dec 01, 2024 05:44 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

Google Play Storeல் போலி கடன் செயலிகளை அடையாளம் கண்டுபிடிக்க பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 Play Store

போலி செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளதாக மெக்காஃபியின் அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில், பல பயனர்கள் விரைவாக கடன்களை பெற போலி செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

google play store delete these 15 fake loan app

இந்த போலி கடன் செயலிகள் உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் வங்கி விவரங்களைத் திருடலாம். இது குறிப்பிடத்தக்க மோசடியின் அபாயத்தை ஏற்படுத்துகிறது.Préstamo Seguro-Rápido, seguro, Préstamo Rápido-Credit Easy, ได้บาทง่ายๆ-สินเชื่อด่วน, RupiahKilat-Dana cair, ยืมอย่างมีความสุข – เงินกู้, เงินมีความสุข – สินเชื่อด่วน, KreditKu-Uang Online,

வருகிறது PAN 2.0 - பழைய பான் கார்டுகள் செல்லாதா? மத்திய அரசு விளக்கம்

வருகிறது PAN 2.0 - பழைய பான் கார்டுகள் செல்லாதா? மத்திய அரசு விளக்கம்

Dana Kilat-Pinjaman kecil, Cash Loan-Vay tiềnRapidFinance, PrêtPourVous,Huayna Money, IPréstamos: Rápido, ConseguirSol-Dinero Rápido, ÉcoPrêt Prêt En Ligne உள்ளிட்ட 15 செயலிகள் உங்கள் மொபைல் போனில் இருந்தால் அதை நீக்க வேண்டும்.

 லோன் APP 

இந்த 15 போலி செயலியை சுமார் 8 மில்லியன் பயனர்கள் அந்த செயலிகளை Google Play Storeலிருந்து பதிவிறக்கம் செய்துள்ளன. கடனைப் பெற ஆர்வமுள்ளவர்களிடம் இந்த போலி கடன் செயலிகள், உங்கள் அழைப்புகள், மெசேஜ், கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் இருப்பிடத்திற்கான அணுகல் போன்ற பல்வேறு தனிப்பட்ட தகவல்களை பெறுகிறது.

google play store delete these 15 fake loan app

இதனால் ஏற்படும் விளைவுகளை உணராமல் இந்த அனுமதிகளை வழங்குகிறார்கள். அனுமதி பெற்ற இந்த ஆப்ஸ் வங்கிச் சேவைக்குத் தேவையான ஒருமுறை கடவுச்சொற்கள் அதாவது பாஸ் வேர்ட் வழங்கப்படுகிறது. இவர் எளிதில் மாற்றக்கூடிய வகையில் எளிதாகத் திருடலாம்.

இதனால் ஆன்லைன் மோசடிகள் மற்றும் இணைய மோசடி நடைப்பெறுகிறது. இது குறித்து கூகுள் சமீபத்தில் பயனர்களை எச்சரித்துள்ளது