ஹோம் மினிஸ்டர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைவு!

Today Gold Price Daily Gold Rates
By Vinothini Oct 03, 2023 07:19 AM GMT
Report

தங்கம் விலை ரூ.528 குறைந்துள்ளது.

விலை சரிவு

சர்வதேச பொருளாதார ஏற்றம் இரக்கத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தற்பொழுது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.66 குறைந்து ரூ.5,290-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனையாகிறது.

gold-rate-reduced-today

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,080-க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை ரூ.2.00 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.73,500 ஆக உள்ளது.