Friday, Apr 11, 2025

தங்கம் விலை கிடு கிடு உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி..!

Tamil nadu Chennai
By Thahir 3 years ago
Report

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று 

நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்துள்ளது.

Gold Price

ஒரு கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 785-க்கும் ஒரு சவரன் 38 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூபாய் 856 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரே நாளில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.