எகிறிய நிலையில் இரக்கம் காட்டிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 5,655 ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 45,240 ஆகவும் உள்ளது.
18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ. 5,632 ஆகவும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ. 37,056 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள் IBC Tamil
பதவி பறிப்பு முதல் பழிவாங்கல் நடவடிக்கைகள் வரை...! அம்பலப்படுத்திய சிறீதரன்: வெளிவந்த உண்மைகள் IBC Tamil