Resume-ல் டான்ஸ் தெரியும் என்ற சொன்ன பெண்; நேர்ந்த சம்பவம் - Viral Video!

Viral Video
By Sumathi Jun 12, 2024 06:11 AM GMT
Report

Resume-ல் சொன்னதற்காக பெண் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Resume

ஒரு பெண் தனது பயோடேட்டாவில் நடனம் அவரது பொழுதுபோக்குகளில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்துள்ளார். அதன்படி, பணியிடத்தில் உங்களுக்கு நடனமாட தெரியுமா? என்று கேட்டிருக்கிறார்கள்.

Resume-ல் டான்ஸ் தெரியும் என்ற சொன்ன பெண்; நேர்ந்த சம்பவம் - Viral Video! | Girl Pinned Hobby Dance In Resume Viral Video

அந்த பெண்ணும் உடனே நடனமாடியுள்ளார். அதனை பாராட்டி அங்குள்ள அனைவரும் கைத்தட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பாக் மில்கா பாக் படத்தில் இடம்பெற்றுள்ள சோனம் கபூரின் ரேங்க்ரெஸ்ஸுக்கு பாடலுக்கு அவர் நடனமாடியிருந்தார்.

எல்லை மீறும் காதல் ஜோடிகள்; மெட்ரோ ரயிலில் இப்படியா? முகம் சுழிக்கும் பயணிகள் - viral video!

எல்லை மீறும் காதல் ஜோடிகள்; மெட்ரோ ரயிலில் இப்படியா? முகம் சுழிக்கும் பயணிகள் - viral video!

வைரல் வீடியோ

கான்ஃபரன்ஸ் அறையில் பெண் நடனமாடும் வீடியோவை பார்த்த பலர், பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். புதிய வேலைக்கு விண்ணப்பிக்கும்போது சிலர் தாங்கள் அதிக தகுதி வாய்ந்தவர்களாக காட்டிக்கொள்ள முயற்சித்து பயோடேட்டாவில் சில உண்மையற்ற விஷயங்களை சேர்க்கின்றனர்.

ஆனால், பயோடேட்டாவில் உள்ள விஷயங்கள் உண்மை அல்லது பொய் என்பதை நிறுவன அதிகாரிகள் உடனடியாகவோ அல்லது வேலைக்கு சேர்ந்த பின்னரோ கண்டுபிடித்துவிடும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.