கண்ணை மறைத்த காதல்.. தாய், பாட்டிக்கு தூக்கமாத்திரை, இரவில் காதலனுடன் உல்லாசமாக இருந்த சிறுமி!
சிறுமி ஒருவர் தந்து தாய் மற்றும் பாட்டிக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து காதலனுடன் உல்லாசமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் மன்னார்குடியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்துள்ளனர், பின்னர் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர், இந்த விஷயம் குறித்து அந்த சிறுமியின் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால் அவரது உறவினர்கள் அந்த வாலிபண்றி கண்காணித்து வந்தனர்.
பின்னர், முகப்பேர் பகுதியில் பள்ளி ஒன்றின் அருகில் வைத்து சிறுமியின் காதலனை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார். அவர் அந்த வாலிபருடன் சண்டையிட்டுள்ளார், அது காவல் நிலையம் வரை சென்றுவிட்டது. அப்பொழுது போலீசார் அந்த வாலிபரை விசாரணை செய்தனர், அதில் பல தகவல்கள் தெரியவந்தது.
சிறுமி செய்த காரியம்
இந்நிலையில், விசாரணையில் அந்த சிறுமி இரவு நேரத்தில் அவரது வீட்டில் இருந்த பாட்டி மற்றும் தாய்க்கு பாலில் தூக்கமாத்நிரையை கலந்து கொடுத்துவிட்டு இந்த வாலிபருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த தூக்க மாத்திரைகளை வாலிபர் வாங்கி கொடுத்துள்ளார், பிறகு செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த மாத்திரைகளை வீட்டில் ஒரு பையில் போட்டு வைத்திருந்ததாக தெரிவித்த சிறுமியின் உறவினர்கள் அதுபற்றி மருந்து கடையில் கேட்டு உறுதிசெய்த்தனர். மேலும், இந்த அவிவகாரம் குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.