நடுரோட்டில் இளைஞர்களை கட்டியணைத்து இளம்பெண்கள் ரகளை - பரபரப்பு
இளைஞர்களை கட்டியணைத்து இளம்பெண்கள் ரகளை செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் ரகளை
திருப்பூர், காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு கடை வாசலில் இளம் பெண்கள் சிலர் மது அருந்திவிட்டு போதையில் தனியாக சென்ற வாலிபர்களை கட்டிப்பிடித்து
அவர்களுடன் முத்தமிடுவது மற்றும் அருகிலுள்ள மறைவான சந்து பகுதிக்கு அழைத்துச் செல்லும் செயல்களில் ஈடுபடுவதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலுக்கும் கோரிக்கை
இதேபோல் மற்றொரு இளம்பெண்ணும் அந்த வாலிபருடன் நெருக்கமாக நின்று பேசிக்கொண்டிருப்பது போல் வீடியோவில் பதிவாகியிருந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.