விவாகரத்தா? லீவ் எடுத்துக்கலாம் - ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த நிறுவனங்கள்!

United States of America England Divorce
By Sumathi Jul 25, 2023 09:57 AM GMT
Report

சில நிறுவனங்கள் விவாகரத்துக்கான விடுப்பை வழங்கத் தொடங்கியுள்ளன.

விவாகரத்து

விவாகரத்து நடைமுறைகளை மேற்கொள்வோர் பலர் மன ரீதியிலான அழுத்தங்கள், சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். விவாகரத்து நடைமுறைகளை மேற்கொள்வோர் பலர் மன ரீதியிலான அழுத்தங்கள், சிக்கல்களை எதிர்கொள்ளவும் சில நிறுவனங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளன.

விவாகரத்தா? லீவ் எடுத்துக்கலாம் - ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த நிறுவனங்கள்! | Gencies Providing Employees With Divorce Leave

அதன்படி, விவாகரத்து நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தேவையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது, சட்ட நடைமுறைகளுக்கு ஏற்றவாறு அலுவலக நேரத்தை மாற்றிக் கொள்வது என பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

விடுமுறை

மேலும், சில நிறுவனங்கள் மனநல ஆலோசனை வழங்குவதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளன. அதன்பின் தங்களது பிள்ளைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்குகின்றன.

விவாகரத்தா? லீவ் எடுத்துக்கலாம் - ஊழியர்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த நிறுவனங்கள்! | Gencies Providing Employees With Divorce Leave

தற்போதைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் இந்த நடைமுறையை செயல்படுத்தி வருகின்றன.