அந்த விஷயத்தில் கமல் எல்லை மீறிட்டாரு - ஒதுக்க அவசியமில்லையே !! கவுதமி ஓபன் டாக்

Kamal Haasan Gautami
By Karthick May 24, 2024 07:22 AM GMT
Report

கமல்-கெளதமி

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. பின்னர் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் நடித்தார்.

gautami opens up about break up with kamal

தொடர்ந்து, சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை காதலித்து 1998ல் திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

13 வருஷ காதல் முறிவு.. கமல் கிட்ட இருந்து பொண்ண காப்பாத்தணும்..! போட்டுடைந்த கௌதமி..!

13 வருஷ காதல் முறிவு.. கமல் கிட்ட இருந்து பொண்ண காப்பாத்தணும்..! போட்டுடைந்த கௌதமி..!

அதனையடுத்து, 2005ல் நடிகர் கமலுடன் கிட்டதட்ட பத்து வருடங்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் அவரையும் பிரிந்துவிட்டார்.

பிரிவிற்கு இது தான்..

இந்த சூழலில், கவுதமி எதனால் கமலை பிரிந்தார் என பல கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பரப்படுகின்றன. ஆனால், கவுதமி இதில் மவுனமாக இருந்து வந்தார். தற்போது அவர் இது குறித்து பேசியிருக்கிறார்.

gautami opens up about break up with kamal

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசும் போது, ஒரு Relationship'பில் இருக்கும்போது அது சரியாக வராத நிலையில், எல்லா பொறுப்புகளையும் நம்மாலே எடுத்துக்க வேண்டியதில்லை. அன்பு, அர்ப்பணிப்பு போன்றவை Relationship'பில் இருக்கும் இருவருக்கு மத்தியில் சமமானதாக இருக்கணும். அப்போதுதான் அது நீண்ட காலம் தொடரும்.

gautami opens up about break up with kamal

எல்லா Relationship'பில்லும் ஒரு மையப்புள்ளி உண்டு. இருவருமே அம்மையப்புள்ளியை 50 சதவீததிற்கு மேல் தாண்டக்கூடாது. அதனை என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்றிருக்கிறேன்.