ஒன்னுமே ஜெய்க்கல..ஆனாலும் இவளோ சீன் போடுறாங்க ஆர்சிபி- கடுப்பான கம்பீர்
பெங்களூரு அணி சென்னையை வீழ்த்திய பிறகு மைதானத்தில் காட்டிய aggression பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
பெங்களூரு வெற்றி
1% வாய்ப்பை இருந்த நிலையிலேயே பெங்களூரு அணி சென்னை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி Play off வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
பெங்களூரு அணி தங்களது வெற்றியை மைதானத்திலேயே அதிக Aggression வைத்து கொண்டாடினர். மைதானத்திலேயே ரசிகர்களும் ஆர்சிபி வீரர்களை பெருமளவு உற்சாகமூட்டி பெரும் ஆதரவை தெரிவித்தனர்.
கடுப்பான கம்பீர்
இந்த சூழலில், தான் பெங்களூரு அணி குறித்து கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன்னர் தெரிவித்த கடுமையான விமர்சங்களை மீண்டும் வைரலாகி வருகின்றது.
இது குறித்து அவர் பேசிய போது, ஆர்சிபி எதையுமே வென்றதில்லை, ஆனால் எல்லாவற்றையும் வென்றது போல நடந்து கொள்வார்கள். அதனை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.