கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த நபர் - இறுதியில் நடந்த அதிசயம்!

Uttar Pradesh
By Sumathi Feb 22, 2025 10:56 AM GMT
Report

கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த ரிசல்ட் வைரலாகி வருகிறது.

புனித நீர் 

நபர் ஒருவர் புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கையில் இருந்து நீரை எடுத்துவந்து ஆய்வு செய்துள்ளார். அதில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லாமல் இருந்துள்ளது.

ganga river

ஆனால் அதனை நம்பாத அவர் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த நீரைக் கொடுத்து ஆய்வு செய்துள்ளார். அங்கு அதி நவீன ஆய்வக நுண்ணோக்கியில் பரிசோதனை செய்துள்ளனர்.

மல பாக்டீரியா சர்ச்சை; குளிக்க மட்டுமல்ல குடிக்கக்கூட செய்யலாம் - யோகி ஆதித்யநாத் உறுதி!

மல பாக்டீரியா சர்ச்சை; குளிக்க மட்டுமல்ல குடிக்கக்கூட செய்யலாம் - யோகி ஆதித்யநாத் உறுதி!

ஆய்வில் ஆச்சர்யம்

அதிலும் கங்கை நீரில் ஒரு நுண்ணுயிர் கூட இல்லை என்றே தெரியவந்துள்ளது. தொடர்ந்து அதனை நான்கு நாட்கள் கழித்து பரிசோதனை செய்துள்ளனர்.

கங்கை நீரை எடுத்து ஆய்வு செய்த நபர் - இறுதியில் நடந்த அதிசயம்! | Ganga River Research Found No Bacteria Viral Info

அப்போதும், அதில் ஒரு நுண்ணுயிர் கூட உருவாகவில்லை. இந்த ஆய்வின் முடிவு வெளியாகி பலரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

பொதுவாக ஏரி, குளம், ஆறு போன்ற பொது நீர்களில் அதிகளவில் நுண்ணுயிர்கள் இருக்கும். அல்லது உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.