யாரும் இங்க ஸ்பெஷல் இல்லை..விராட் - ரோகித்துக்கு சைலண்டாக செக் வைத்த கம்பீர்?

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team Board of Control for Cricket in India Gautam Gambhir
By Karthick Jul 29, 2024 11:09 AM GMT
Report

சலுகை

இந்திய அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களுக்கு சில சலுகைகள் நிர்வாகத்தின் சார்பில் அளிக்கப்படுகின்றன. ஆனால், அப்படி ஸ்பெஷல் சலுகை இருக்கக்கூடாது என உறுதியாக இருக்கிறாராம் கம்பீர்.

Virat Lohli - Rohit sharma

அப்படி அவர் மறுக்கும் முக்கிய விஷயம் தான், வலைப்பயிற்சியில் கட்டாயமாக வீரர்கள் பங்கேற்கவேண்டும் என்பது. விராட் கோலி நடைபெற்ற உலகக்கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் இருந்து ஓய்வில் இருந்தார்.

இனி நம்ப வாய்ப்பே இல்லை - ஏமாற்றமடைந்த கம்பீர்..சஞ்சுக்கு அணியில் இடமே இல்லையா?

இனி நம்ப வாய்ப்பே இல்லை - ஏமாற்றமடைந்த கம்பீர்..சஞ்சுக்கு அணியில் இடமே இல்லையா?

செக் 

உலகக்கோப்பை முடிந்த பிறகு நடந்து வரும் இலங்கை தொடரில் ரோகித் - விராட் போன்ற வீரர்கள் வலைப்பயிற்சிக்கு வரமாட்டார்கள் என்றே கருதப்பட்டது. காரணம், அவர்கள் விடுப்பில் இருந்ததால்.

Virat Lohli - Rohit sharma

ஆனால், விளையாடும் வீரர்கள் அனைவரும் கட்டாயமாக வலைப்பயிற்சியில் பங்கேற்றிருக்கவேண்டும் என கம்பீர் வலியுறுத்தியுள்ளதால், விராட் - ரோகித் போன்றோர் வலைப்பயிற்சி செய்யவுள்ளார்கள்

Gautam Gambhir

அணி நிர்வாகமான பிசிசிஐ மூலம் இந்த கட்டுப்பாடுகளை அணிக்குள் அவர் கொண்டுவந்து விட்டதாகவே கூறுகிறார்கள்.