மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி; தீயாய் பரவும் தகவல் - அரசு விளக்கம்

Government Of India
By Sumathi Jun 09, 2025 01:30 PM GMT
Report

அரசு மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்குகிறது என்ற தகவல் பரவி வருகிறது.

 இலவச ஸ்கூட்டி 

'பிரதம மந்திரி இலவச ஸ்கூட்டி திட்டம்' என்ற பெயரில், மத்திய அரசு அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் இலவசமாக ஸ்கூட்டர் வழங்குகிறது என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி; தீயாய் பரவும் தகவல் - அரசு விளக்கம் | Free Scooty Scheme For College Students Fact Check

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அரசு, கல்லூரி மாணவிகளுக்கு மத்திய அரசு இலவசமாக ஸ்கூட்டர் வழங்குகிறது என்ற செய்தி முற்றிலும் பொய்.

தவெகவுடன் கூட்டணி? விஜய்தான் பதில் சொல்லனும் - ஒரே போடுபோட்ட பிரேமலதா

தவெகவுடன் கூட்டணி? விஜய்தான் பதில் சொல்லனும் - ஒரே போடுபோட்ட பிரேமலதா

அரசு விளக்கம்

மத்திய அரசு இதுபோன்ற எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மத்திய அரசு தொடர்பான உண்மையான தகவல்களை அறிய பிஐபியின்

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி; தீயாய் பரவும் தகவல் - அரசு விளக்கம் | Free Scooty Scheme For College Students Fact Check

அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தையோ அல்லது தொடர்புடைய அமைச்சகங்களின் இணையதளத்தையோ பார்க்கவும் என்று பிஐபி அறிவுறுத்தியுள்ளது.