வாக்களித்த அடையாளம் காட்டினால் இலவசமாக பீர், உணவு தருவாங்கலாம்! எங்கு தெரியுமா?

Karnataka Bengaluru Lok Sabha Election 2024
By Swetha Apr 26, 2024 08:27 AM GMT
Report

வாக்குப்பதிவை அதிகரிக்க கர்நாடகாவில் ஓட்டல், பார் நிறுவனங்களில் பல வித அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வாக்களித்த அடையாளம்  

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 102 தொகுதிகளுக்கும் கடந்த வாரம் நிறைவடைந்தது.

வாக்களித்த அடையாளம் காட்டினால் இலவசமாக பீர், உணவு தருவாங்கலாம்! எங்கு தெரியுமா? | Free Beer And Food For Those Voters In Elections

தற்போது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 88 தொகுதிகளில் நடக்கும் வாக்குபதிவில் காலை முதல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் மிகவும் குறைவாக காணப்பட்டது.

இதற்கு வெயிலின் தாக்கம் மற்றும் வாக்களிக்க விரும்பாத நிலையே நீடித்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கு மேல் வாக்குகள் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் பல்வேறு ஹோட்டல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் புதிய ஆபர்கள் அறிவித்து வருகிறது.

பீர் பாட்டில்கள் 2 நிறங்களில் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா? பலர் அறியாத தகவல்!

பீர் பாட்டில்கள் 2 நிறங்களில் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா? பலர் அறியாத தகவல்!

இலவச  பீர், உணவு

இது வாக்காளர்களின் ஆர்வத்ததை தூண்டும் என்று கூறுகின்றனர். அந்த வகையில், வாக்காளர்கள் தங்களது வாக்கு செலுத்தியதற்கான அடையாள மை மற்றும் அடையாள அட்டையை காண்பித்தால் அவர்களுக்கு இலவசமாக பட்டர் தோசை, நெய் சோறு என ஊக்கப்படுத்தவதற்காக offer-களை வாரி வழங்குகிறார்கள்.

வாக்களித்த அடையாளம் காட்டினால் இலவசமாக பீர், உணவு தருவாங்கலாம்! எங்கு தெரியுமா? | Free Beer And Food For Those Voters In Elections

அது போல வெண்டர்லா நிறுவனம் என்ற நிறுவனம் வாக்குப்பதிவு தினத்தன்று அடையாள மை காண்பித்தால் 10 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையெல்லாம் விட புதிய வகை சலுகையாக கர்நாடகாவில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதாவது, ஹடுபீசனஹள்ளியில் அமைந்துள்ள Deck of Brews என்ற தனியார் மதுபானகூடம் அலீட்த்ஹ அறிவிப்பு படி, இன்று வாக்களித்து நாளை மதுபானக் கூடத்திற்கு வரும் முதல் 50 நபர்களுக்கு இலவச பீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது இந்த செய்தி பெங்களூரு மக்களுடையே தீயாய் பரவி வருகிறது.

வாக்களித்த அடையாளம் காட்டினால் இலவசமாக பீர், உணவு தருவாங்கலாம்! எங்கு தெரியுமா? | Free Beer And Food For Those Voters In Elections

மேலும், பெங்களூரு என்ருபதுருங்கா சாலையில் உள்ள நிசர்கா கிராண்ட் ஹோட்டலில் வாக்காளர்களுக்கு இலவசமாக கர்நாடகா ஸ்பெஷல் பென்னி காளி தோசை, நெய் லட்டு மற்றும் ஜூஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.