"வாக்குக்கு காசு கொடுத்து ஏமாறாதீர்கள்": மக்கள் வைத்த வினோத பேனர்
people
money
vote
banner
By Jon
வாக்குகாக யாருக்கும் பணம் கொடுத்து ஏமாந்துவிடாதீர்கள் என மக்கள் வைத்த வினோத பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடையம் அருகே பொட்டல்புதூரில் தென்காசி-அம்பை மெயின் ரோட்டில் மேல பஸ் நிலையத்தில் ஜமாத்தார்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது.
அதில், ‘எங்கள் ஜமாத்தில் யாரும் யாரிடமும் வாக்குக்கு பணம், பொருள் வாங்க மாட்டோம். யார் மூலமும் அதை கொடுக்க சொல்லி ஏமாறாதீர்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil