பசியை தூண்டும் அறுசுவை விருந்து - அதிமுக பொதுக்குழு கூட்ட உணவு பட்டியல்..??

ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Karthick Dec 26, 2023 07:46 AM GMT
Report

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுக்குழு

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மஹாலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

food-to-be-given-in-admk-meeting-today

இந்த கூட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு - அரசிற்கு எதிராக கவனமிற்கும் முக்கிய தீர்மானங்கள்..!

அதிமுக பொதுக்குழு - அரசிற்கு எதிராக கவனமிற்கும் முக்கிய தீர்மானங்கள்..!


இன்று நடைபெற்று வரும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் அளிக்கப்பட உள்ள அறுசுவை உணவு லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது.

வெஜ் பிரியாணி - வெங்காயம் வெள்ளரி - மாதுளை தயிர் - பச்சடி பருப்பு வடை - புடலங்காய் கூட்டு

food-to-be-given-in-admk-meeting-today

கோஸ், பீன்ஸ், கேரட் பட்டாணி பொரியல் - உருளைக் கிழங்கு மசாலா - தம்ப்ரூட் அல்வா

வெண்டைக்காய் - மொச்சை மண்டி போண்டா - மோர் குழம்பு - வத்தக் குழம்பு - கத்தரிக்காய், முருங்கைக்காய், பீன்ஸ் சாம்பார்

தக்காளி ரசம் தயிர் - ஊறுகாய் அப்பளம், பருப்பு, நெய் -மோர் மிளகாய் - அடைப்பிரதமன் பாயாசம் - வாழைப்பழம் - ஐஸ்கிரீம் பீடா