பப்ளிக் வைஃபை யூஸ் பண்றீங்களா? அப்போ இதெல்லாம் பின்பற்றி உஷாரா இருங்க!

Smart Phones World Mobile Phones
By Swetha Dec 06, 2024 08:00 AM GMT
Report

பப்ளிக் வைஃபை உபயோகிப்பது பாதுகாப்பானவையா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பப்ளிக் வைஃபை

இன்றைய காலக்கட்டத்தில் இண்டர்நெட் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் அன்லிமிடெட் வைஃபை ஒவ்வொரு இடத்திலும் இருக்கிறது. அந்த வகையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு பப்ளிக் இடங்களிலும் வைஃபை அமைக்கப்பட்டிருக்கிறது.

பப்ளிக் வைஃபை யூஸ் பண்றீங்களா? அப்போ இதெல்லாம் பின்பற்றி உஷாரா இருங்க! | Follow These Steps While Using Public Wifi

எனினும், பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகள் எப்பொழுதும் பாதுகாப்பானவற்றையாக கருதப்படுகிறது. இதனால் ஹேக்கர்கள் அவர்களுடைய டார்கெட்டுகளை எளிதில் ஹேக் செய்து விடுகிறார்கள்.

இந்த நெட்வொர்க்குகள் மூலமாக சைபர் கிரிமினல்கள் மிக எளிதாக டேட்டாக்களை திருடி விடுகின்றனர். இதில் பாஸ்வேர்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களும் அடங்கும். 

சென்னையில் இலவச WiFi வசதி - அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சி

சென்னையில் இலவச WiFi வசதி - அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சி

வெர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்

ஒரு VPN இன்டர்நெட் டிராஃபிக்கை என்கிரிப்ட் செய்து விடுவதால் பிறரால் அதனை படிக்க இயலாது. இது போன் மற்றும் இன்டர்நெட் இடையே ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. குறிப்பாக பப்ளிக் வைஃபை நெட்வொர்க்களை பயன்படுத்தும் பொழுது இது அவசியமாக கருதப்படுகிறது.

பப்ளிக் வைஃபை யூஸ் பண்றீங்களா? அப்போ இதெல்லாம் பின்பற்றி உஷாரா இருங்க! | Follow These Steps While Using Public Wifi

பல்வேறு அளவுகளில் பாதுகாப்பு மற்றும் வேகத்தை வழங்கக்கூடிய பல VPN சேவைகள் உள்ளன. டு ஃபேக்டர் ஆதண்டிகேஷன் உங்களுடைய அக்கவுண்டுகளில் டு ஃபேக்டர் ஆதண்டிகேஷன் என்பது,

ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்காக செயல்படுகிறது. யாராவது பாஸ்வேர்டுகளை திருடிவிட்டால் கூட செகண்ட் ஃபேக்டர் இல்லாமல் உங்களுடைய அக்கவுண்ட்டை பயன்படுத்த முடியாது.

முக்கிய தகவல்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல்

பப்ளிக் வைஃபை நெட்வொர்க்கின்போது யூசர் ஐடி, பாஸ்வோர்ட், கிரெடிட் கார்டு தகவல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பப்ளிக் வைஃபை யூஸ் பண்றீங்களா? அப்போ இதெல்லாம் பின்பற்றி உஷாரா இருங்க! | Follow These Steps While Using Public Wifi

ஆன்லைன் பேங்கிங் அல்லது ஷாப்பிங் போன்றவற்றை செய்வதை தவிர்ப்பது நல்லது. 

சாஃப்ட்வேர் அப்டேட் செய்தல்

வழக்கமான முறையில் சாஃப்ட்வேரை அப்டேட் செய்வதன் மூலமாக உங்களுடைய சாதனங்களுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்கும்.

பப்ளிக் வைஃபை யூஸ் பண்றீங்களா? அப்போ இதெல்லாம் பின்பற்றி உஷாரா இருங்க! | Follow These Steps While Using Public Wifi

அதுவே ஆபரேடிங் சிஸ்டம், பிரவுசர் மற்றும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் அப்டேட் ஆக இருக்க வேண்டும்.

ஃபைல் ஷேரிங் மற்றும் ஏர் ட்ராப்பை டிசேபிள் செய்தல்

ஏர் டிராப் போன்ற ஃபைல் ஷேரிங் அம்சங்கள் போனில் தேவையில்லாத இணைப்புகளுக்கு வெளிப்படுத்தக் கூடும். எனவே பப்ளிக் வைஃபை நெட்வொர்க்களை பயன்படுத்தும் பொழுது இதுபோன்ற அம்சங்களை டிசேபிள் செய்து வைத்து விடுங்கள்.

பப்ளிக் வைஃபை யூஸ் பண்றீங்களா? அப்போ இதெல்லாம் பின்பற்றி உஷாரா இருங்க! | Follow These Steps While Using Public Wifi

ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் என்பது மால்வேருக்கு எதிராக போனை பாதுகாக்கும். வைஃபை நெட்வொர்க்குக்குகள் மூலமாக வரக்கூடிய மால்வேரிலிருந்து போனை பாதுகாத்துக் கொள்வதற்கு நல்ல தரமான ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர் போட்டுக் கொள்வது நல்லது.

இணைப்புகளை கண்காணித்தல்

போன் எந்த நெட்வொர்க்கோடு இணைத்து இருக்கிறது என்று எப்போதும் கண்கானித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வைஃபை சேவைகளை வழங்கக்கூடிய லொகேஷனில் உள்ள ஊழியர்களிடம் நெட்வொர்க் பெயர்களை எப்பொழுதும் வெரிஃபை செய்து கொள்ளுங்கள்

பப்ளிக் வைஃபை யூஸ் பண்றீங்களா? அப்போ இதெல்லாம் பின்பற்றி உஷாரா இருங்க! | Follow These Steps While Using Public Wifi

. “ஃப்ரீ பை” அல்லது “பப்ளிக் நெட்வொர்க்” போன்ற பெயர்கள் கொண்ட நெட்வொர்க்குகளை கனக்ட் செய்வதை தவிர்க்க வேண்டும்.