இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கண்டிப்பா கொலஸ்ட்ரால் இருப்பது உறுதி!
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதற்கான அறிகுறிகளை தெரிந்துக்கொள்வோம்.
கொலஸ்ட்ரால்
கெட்ட கொலஸ்ட்ரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் அளவு நரம்புகளில் அதிகரித்து தமனிகளில் அடைப்பை உண்டாக்குகிறது.
இது கரோனரி இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பல தீவிர இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கச் செய்கிறது.
அறிகுறிகள்
உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று இரவில் சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும். இரவில் அதிக சோர்வு மற்றும் உடல் பலவீனமாக இருப்பதும் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம்.
இரவில் ஏற்படும் நெஞ்சு வலி, கை மற்றும் கால்களில் கூச்சம் ஏற்படுவது. மோசமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும்.
இரவில் படுக்கும் போது உள்ளங்கால்கள் குளிர்ச்சியாக இருப்பது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாகும்.