Friday, May 9, 2025

இவ்வளவு மணி நேரம் வித்தியாசமா? இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் இடம் தெரியுமா?

India
By Karthick 10 months ago
Report

இந்தியா நாடு பல்வேறு அதிசயங்களை கொண்டுள்ளது. நாட்டின் ஒரு இடத்தில் வெயில் வாட்டி வதைக்கும், ,மறுபுறம் அதிக மழை இடமும் உள்ளது. வெயில் - குளிர் - பனி - வறட்சி - பசுமை, மலை - கடல் என ஒவ்வொரு இடமும் இந்தியாவும் ஒரு அதிசயமே.

First place to have Sunrise in india

அப்படி இருக்கும் நாட்டில் முதலில் எந்த இடத்தில முதலில் சூரியன் உதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சூரியன் உதிப்பதில் சிறு சிறு மாற்றங்கள் இந்திய நகரங்களுக்கு இடையே உள்ளதை நாம் மறந்து விட கூடாது.

ட்ரிப் பிளான் பண்றீங்களா - இங்க போங்க! இந்தியா'ல ஒரு ரூபா - ஆனா அங்க 500 ரூபா?

ட்ரிப் பிளான் பண்றீங்களா - இங்க போங்க! இந்தியா'ல ஒரு ரூபா - ஆனா அங்க 500 ரூபா?


சரி, எந்த இடத்தில் முதலில் சூரியன் உதிக்கிறது என்றால் அது அருணாச்சல பிரதேசத்தின் அன்ஜாவ் என்ற கிராமத்தில் தான். கடல்மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த இடம் இந்தியாவின் ஜப்பான் என்ற புனை பெயரையும் கொண்டுள்ளது.

First place to have Sunrise in india

இந்தியாவின் கிழக்கு பகுதியாக, சீனா - மியான்மர் நாடுகளுக்கு இடையே இந்த இடம் உள்ளது. சரி எவ்வளவு மணி நேரம் வித்தியாசத்தில் இந்த மாற்றம் நடைபெறுகிறது என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா?

First place to have Sunrise in india

சுமார் ஒரு மணி நேரம் முன்பாக இங்கு சூரிய உதயம் நாட்டின் மற்ற நகரங்களுக்கு முந்தி இருக்கிறது. அதே போல தான் சூரிய அஸ்தமனமும்.