இந்திய சினிமாவிலேயே ரூ.1 கோடி சம்பளம் - முதல் நடிகை யார் தெரியுமா?
முதன் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ரீதேவி
தமிழ் சினிமாவில் முதன் முதலில் கோடியில் சம்பளம் வாங்கிய நடிகர் ராஜ்கிரண் தான். அவருக்கு பிறகு தான் ரஜினி கமல் தங்களது சம்பளத்தை ஒரு கோடி வரை உயர்த்தினர்.

இந்திய சினிமா வரலாற்றில் முதன் முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா? தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பான் இந்திய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
ரூ.1 கோடி சம்பளம்
அந்த காலகட்டத்தில் தனது முதல் படத்திற்கே ரூ. 5 ஆயிரம் சம்பளம் வாங்கிய நடிகை ஸ்ரீதேவி, பின் தொடர்ந்து கெரியரில் உச்சம் தொட்டதால் ஒரு இந்தி படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளமாக வாங்கினாராம்.

இதன் மூலம் ஒரு இந்தி படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளமாக வாங்கினாராம். இந்திய சினிமா வரலாற்றில் 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil