இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி? பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Sridevi Tamil Cinema Boney Kapoor Death Actress
By Jiyath Jul 24, 2023 12:26 PM GMT
Report

ஸ்ரீதேவி

தமிழில் கொடிகட்டிப் பரந்த நடிகை ஸ்ரீதேவி ஆவர். இவரின் அழகும் நடிப்பும் பல பேரை கவர்ந்தது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் மொத்தமாக 270க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 74 தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி? பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! | Mystery In Sridevis Death Celebrity Reveals Ibc

ரஜினி,கமல் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகியிருக்கிறார். பின்னர் கடந்த 1996ம் ஆண்டு பிரபல இந்த தயாரிப்பாளர் போனி கப்பூரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கடந்த 2018ம் ஆண்டு தனது 54ம் வயதில் மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்தார். அவர் குளியல் தொட்டியில் விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி மரணம்

இந்நிலையில் யூடியூப் சானல் ஒன்றுக்கு பேட்டியளித்த அரசியல் விமர்சகர் கந்தராஜ் பேசியதாவது "ஸ்ரீதேவியின் மரணத்தில் ஏகப்பட்ட மர்மங்கள் உள்ளது. போனி கப்பூர் ஸ்ரீதேவியை பணம் மற்றும் சொத்துக்காகத்தான் திருமணம் செய்து கொண்டார்.

இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி? பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! | Mystery In Sridevis Death Celebrity Reveals Ibc

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீதேவியின் மரணத்திற்கும் அந்த பணம் தான் காரணம். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம். இருவருக்கும் திருமணம் ஆகும்போதே ஸ்ரீதேவியை விட அதிக வயதுடைய மகன் போனி கப்பூருக்கு இருந்தார். மேலும், ஸ்ரீதேவியின் பெயரில் ௨௦௦ கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் இருந்தது, அதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டாரா? என்ற கேள்விக்கு "அப்படி நிறைய இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.