பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - 9 மாதங்களாக ரத்தம் வழிய அண்ணன் செய்த கொடூரம்!

Chennai Sexual harassment Crime
By Vidhya Senthil Nov 22, 2024 07:27 AM GMT
Report

 பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமி 

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்குக் கடந்த சில தினங்களாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமியின் தாய் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி - காரில் ஓட்டுநர்கள் கொடூர சம்பவம்!

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி - காரில் ஓட்டுநர்கள் கொடூர சம்பவம்!

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டர்.அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினர். கும்ப தகராறு காரணமாகச் சிறுமியின் தாய் மற்றும் தந்தை 6 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில் முதல் 9 மாதங்களாகத் தந்தையும் சிறுமியின் பெரியப்பா மகனும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனால் அந்த சிறுமி கடும் வயிற்று வலியால் துடித்துக் வந்தது தெரியவந்தது.

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை மற்றும் அண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.