பொதுவெளியில் திடீரென மேலே கைவைத்த ரசிகர் - பதறிப்போன காஜல் அகர்வால்

Kajal Aggarwal
By Karthick Mar 07, 2024 08:15 AM GMT
Report

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது, நடிகை காஜல் அகர்வால் மீது இளைஞர் ஒரு தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அதிக படங்கள் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர். கடந்த 2020ம் ஆண்டு ஆண்டு, அக்டோபர் மாதம், பெற்றோர்கள் சம்மதத்துடன் மும்பையில் உள்ள பெரிய மாலில் திருமணம் செய்துகொண்டார்.

fan-touching-kajal-agarwal-in-public

குழந்தை பிறப்பிற்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகின்றார் காஜல் அகர்வால். இவருடைய நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கமல் - ஷங்கர் கூட்டணியில் தயாராகி இருக்கும் "இந்தியன் 2" படம் விரைவில் வெளியாக இருக்கின்றது.

ரசிகர்

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் காஜல் அகர்வால். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக அருகில் வந்து, காஜல் எதிர்பார்க்காதபோது அவரது மீது ரசிகர் கையை வைக்க முயன்றுள்ளார்.

fan-touching-kajal-agarwal-in-public

உடனே சுதாரித்து கொண்ட பாக்ஸர்கள் ரசிகரை அங்கிருந்து அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இணையத்தில் பலரும் அந்த ரசிகருக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றார்.