Friday, Jun 20, 2025

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!

Death
By Sumathi 2 years ago
Report

பழம்பெரும் மலையாள நடிகர் குந்தரா ஜானி மாரடைப்பு காரணமாக காலமானார்.

நடிகர் குந்தரா ஜானி

பழம்பெரும் மலையாள நடிகர் குந்தரா ஜானி (71). 1979-ம் ஆண்டு 'நித்யா வசந்தம்' படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த அவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்! | Famous Malayalam Actor Dies Of Heart Attack

பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தூக்கத்தில் மாரடைப்பு வருவது ஏன் தெரியுமா? அவசியம் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

தூக்கத்தில் மாரடைப்பு வருவது ஏன் தெரியுமா? அவசியம் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

மறைவு 

இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். அவரது திடீர் மறைவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்! | Famous Malayalam Actor Dies Of Heart Attack

தொடர்ந்து திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.