தவறுதலாக உருவாகி இவ்வளவு ஃபேமஸா? food லிஸ்ட் இதோ!

Coco Cola Ice Cream Junk Food Fast Food
By Swetha Mar 14, 2024 11:58 AM GMT
Swetha

Swetha

in உணவு
Report

 நீங்கள் விரும்பி உண்ணும் பிரபல உணவுகள் எப்படி உருவானது என்ற வரலாறு குறித்து இந்த பதிவில் காணலாம்.

 பிரபல உணவுகள்

இன்று நீங்கள் விரும்பி உண்ணும் பலவேறு உணவுகள், முன் ஒரு காலத்தில் தற்செயலாகவும், அல்லது உணவு பற்றாக்குறைகலாளையும் உருவானவையாக தான் இருக்கும்.

தவறுதலாக உருவாகி இவ்வளவு ஃபேமஸா? food லிஸ்ட் இதோ! | Famous Foods That Were Invented By Accident

ஏதோ ஒரு விபத்து நிகழ்ந்து அது வேறு ஒரு பிராசஸில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். அப்படி இன்று இருக்கும் உணவுகளில் தவறுதலாக உருவான சுவாரசிய கதைகள் நிறைந்த உணவுகள் இவைதான்.

ஆண்கள் அனுமதி இல்லை; பெண்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்! காரணம் என்ன தெரியுமா?

ஆண்கள் அனுமதி இல்லை; பெண்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்! காரணம் என்ன தெரியுமா?

உருளைக்கிழங்கு சிப்ஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நொறுக்கி தீனியில் உருளைக்கிழங்கு சிப்ஸ்க்கு முக்கிய பங்கு இருக்கிறது.

தவறுதலாக உருவாகி இவ்வளவு ஃபேமஸா? food லிஸ்ட் இதோ! | Famous Foods That Were Invented By Accident

இது 1853-ல் நியூயார்க் உள்ள லேக் ஹவுஸ் சமையல்காரர் ஆன ஜார்ஜ் க்ரம் என்பவர் தற்செயாலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது வாடிக்கையாளரை திருப்திப்படுத்த சிப்ஸை மெலிதாக சீவி எண்ணெய்யில் பொறித்து தந்துள்ளார்.

கோகோ கோலா

பிரபல குளிர்பானமான கோகோ கோலாவை மருந்தர் ஜான் பெம்பர்டன் தலைவலி மருந்து உருவாக்க எண்ணினார்.

தவறுதலாக உருவாகி இவ்வளவு ஃபேமஸா? food லிஸ்ட் இதோ! | Famous Foods That Were Invented By Accident

ஆனால், கார்பனேற்றப்பட்ட தண்ணீருடன் கலந்ததால் கேரமல் நிற சிரப் தான் உருவானது.

சாக்லேட் சிப் குக்கி

டோல் ஹவுஸ் உரிமையாளர் ரூத் வேக்ஃபீல்ட் என்பவர் உடைந்த சாக்லேட் துண்டை தனது குக்கி மாவில் சேர்த்தால் அவை உருகும் என்று எண்ணினார்.

தவறுதலாக உருவாகி இவ்வளவு ஃபேமஸா? food லிஸ்ட் இதோ! | Famous Foods That Were Invented By Accident

ஆனால், அது அப்படியே chunky ஆக இருந்தது பின் அதுவே சாக்லேட் சிப் குக்கியாக மாறியது.

ஐஸ் பாப்சிகள்

பிராங்க் எப்பர்சன் என்பவர் சோடா மற்றும் தண்ணீர் கலந்த கலவையை குச்சியுடன் ஒரு இரவு முழுவதும் வைத்துள்ளார்.

தவறுதலாக உருவாகி இவ்வளவு ஃபேமஸா? food லிஸ்ட் இதோ! | Famous Foods That Were Invented By Accident

அடுத்த நாள் அது உறைந்துள்ளது இதற்கு அவர் எப்சிகள் என்று பெயர் வைத்துள்ளார் நாளடைவில் அதுவே பாப்சிகளாக மாறியது.

பீர்

சுமார் 10,000 ஆண்டுகளாக உள்ளது. பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

தவறுதலாக உருவாகி இவ்வளவு ஃபேமஸா? food லிஸ்ட் இதோ! | Famous Foods That Were Invented By Accident

மேற்கு நாடு ஒன்றில் ஈரமான அறையில் தானியத்தை வைத்து விட்டு மறந்துவிட்டனர். கொஞ்ச நாளில் காட்டு ஈஸ்டுடன் சேர்த்து, புளித்து அது பீராக மாறி இருந்தது. அதன் பிறகு தான் மக்கள் இதை தனியாக செய்ய ஆரம்பித்தனர்.

மோசரெல்லா சீஸ்

தவறுதலாக உருவாகி இவ்வளவு ஃபேமஸா? food லிஸ்ட் இதோ! | Famous Foods That Were Invented By Accident

புராணங்களின் படி, மோசரெல்லா சீஸ் முதன்முதலாக இத்தாலியில் பாலாடைக்கட்டி தயிர் தயாரிக்கும் போது தவறி சுடுதண்ணீரில் விழுந்ததின் விளைவாக இது உருவானது என்று கூறுகின்றனர்.