எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Railways Tirunelveli
By Sumathi Feb 09, 2024 06:34 AM GMT
Report

 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களின் நேரம்

நெல்லை மற்றும் மேலப்பாளையம் இடையே இருவழிப் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

southern railway

அதன் அடிப்படையில், 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள் - உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்

அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள் - உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்

தெற்கு ரயில்வே 

வாஞ்சி மணியாச்சியில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06679) வரும் 1, 2, 5, 8, 9 ஆகிய தேதிகளில் 3 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும்.

எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு! | Express Train Time Changed Southern Railway

அதேபோல், கன்னியாகுமரியிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16862) வரும் 12-ந்தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு எக்ஸ்பிரஸ் ரெயில் (16862) வரும் 12-ந்தேதி ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.