Friday, Jun 27, 2025

இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!

rohit pant prithvi
By Jon 4 years ago
Report

இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் இந்திய அணி வெற்றி அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி வாகை சூடியது .

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை தொடங்கிய இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி