ஆபிஸ் நேரம் 5.00pm..1 நிமிடம் முன்னாடி கிளம்பிய ஊழியர் - நிறுவனம் வைத்த ஆப்பு!

India Viral Photos Social Media
By Swetha Aug 31, 2024 08:30 AM GMT
Report

1 நிமிடம் முன்பு கிளம்பிய ஊழியருக்கு நிறுவனம் விடுத்த எச்சரிக்கை நோட்டீஸ் வைரல் ஆகியுள்ளது.

ஆபிஸ் 

கார்ப்பரேட் நிறுவனம் பெரும்பாலான நேரம் ஊழியர்களிடம் முடிந்த அளவுக்கு வேலை வாங்க வேண்டும் என்று கண்ணும் கருத்துமாக இருக்கும். அந்த வகையில், வேலை முடியும் 1 நிமிடம் முன்பாகவே கிளம்பிய ஊழியருக்கு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து

ஆபிஸ் நேரம் 5.00pm..1 நிமிடம் முன்னாடி கிளம்பிய ஊழியர் - நிறுவனம் வைத்த ஆப்பு! | Employee Left 1 Min Before Office Hour Got Notice

அனுப்பிய நோட்டீஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி பரவி வரும் அந்த போஸ்டில், உங்களின் வேலை நேரம் மாலை 5 மணிக்கு முடிகிறது, ஆனால் அதுவரை நீங்கள் காத்திருப்பது கிடையாது, எல்லாரும் 5 மணிக்கு

பணி நேரம் முடிந்த பின் ஆபிஸ் அழைப்புகளை நிராகரிக்கலாம் - புதிய சட்டம்

பணி நேரம் முடிந்த பின் ஆபிஸ் அழைப்புகளை நிராகரிக்கலாம் - புதிய சட்டம்

1 நிமிடம் 

தான் வெளியேற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது, நீங்கள் ஒரு நிமிடம் முன்னதாக 4.59 மணிக்கே கிளப்பி விடுகிறீர்கள், இது பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வந்ததை நாங்கள் கவனித்தோம்,

ஆபிஸ் நேரம் 5.00pm..1 நிமிடம் முன்னாடி கிளம்பிய ஊழியர் - நிறுவனம் வைத்த ஆப்பு! | Employee Left 1 Min Before Office Hour Got Notice

இனியும் இதை பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.