காய்ச்சலுக்கு கூட லீவு கொடுக்காத மேனேஜர்; வேலையை உதறி தள்ளிய ஊழியர் - வைரல் வாட்ஸ் ஆப் சாட்!

Viral Photos
By Sumathi Dec 20, 2023 10:47 AM GMT
Report

மேனேஜர் மற்றும் ஊழியருக்கு இடையேயான வாட்ஸ் அப் சேட் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப் சேட் 

ஊழியர் ஒருவர் தனது மேலாளரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை. பணி செய்ய இயலாது என்று கூறி விடுப்பு கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மேலாளார், உடல் நிலை சரியில்லாமல் இருப்பதற்கான மருத்துவ சான்று கேட்டுள்ளார்.

காய்ச்சலுக்கு கூட லீவு கொடுக்காத மேனேஜர்; வேலையை உதறி தள்ளிய ஊழியர் - வைரல் வாட்ஸ் ஆப் சாட்! | Employee And Manager Whatsapp Chat Goes Viral

அதற்கு அவர், கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு செல்லவில்லை. மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தன்னிடம் காசு இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு மேலாளர் மருத்துவர் சான்று வழங்கும் வரை அலுவகத்தில் பணிபுரிய வேண்டும்.

Whatsapp: இனி இது இலவசம் கிடையாது; பணம் கட்டனும், பரபர தகவல் - பயனாளர்கள் கலக்கம்!

Whatsapp: இனி இது இலவசம் கிடையாது; பணம் கட்டனும், பரபர தகவல் - பயனாளர்கள் கலக்கம்!

வைரல் ஃபோட்டோ

நீங்கள் செய்யும் வேலைக்கு தான் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றுள்ளார். இதனால் கோபமடைந்த ஊழியர், நீங்கள் நாள் முழுவதும் பிரேக் அறையில் அமர்ந்து மொபைல் போனில் கேம் விளையாடுங்கள், நான் வேலையை விட்டு செல்கின்றேன் என்றுக் கூறி வேலையை விட்டுள்ளார்.

viral whatsapp chat

இந்நிலையில், ஊழியருக்கும் மேலாளருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் வெளியாகி வைரலாகியுள்ளது. இதற்கு பலர் கணடனம் தெரிவித்து வருகின்றனர்.