ISROவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் -அதிசயத்தை நிகழ்த்திக்காட்டிய Space X!

Elon Musk SpaceX ISRO
By Vidhya Senthil Nov 19, 2024 06:21 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு சந்திராயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து சாதனை படைத்தது.

elon musk

இதன் மூலம் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் மீண்டும் இஸ்ரோ GSAT-N2 செயற்கைக்கோளை ஏவியுள்ளது.

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?

நிலவின் தென்தருவத்தில் பேரதிசயம் - ISRO-வுக்கு காத்திருந்த ஆச்சரியம் - என்ன தெரியமா?

 ஸ்பேஸ் எக்ஸ்

ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 12.01 மணியளவி, 4700 கிலோ எடை கொண்ட GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

gsat n2

இந்த செயற்கை கோள் இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே வர்த்தக ரீதியில் ஏவப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.